ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் காணமல் போன 361 செல்போன்கள் பறிமுதல்

0 521

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காணாமல்போன 361 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்கள் பறிகொடுத்த செல்போன்களை கண்டுபிடித்த போலீசார் அதனை பயன்படுத்துபவர்களை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செல்போன்களை விற்பனை செய்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments