நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சுற்று சூழல் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் - அமைச்சர் மெய்யநாதன்
சுற்று சூழல் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கியில் அரசின் சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்று நட முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Comments