வேலைவாய்ப்புடன் தொடர்புடைய 20 பட்டயப் படிப்புகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

0 284

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில், வேலைவாய்ப்புடன் தொடர்புடைய 20 பட்டய படிப்புகள் தொடங்கவுள்ளதாக துணைவேந்தர் ராம கதிரேசன் தெரிவித்தார்.

தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் இணையவழி கல்வி மையத்தில் விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்த அவர், தமிழகத்தில் மிக அதிகமான அளவில் 127 படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதியளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments