மாணவர்கள் டாஸ்மாக்கை நோக்கி பயணிக்கிறார்கள் - மதுரை ஆதீனம்

0 357

தமிழ்நாட்டில் மாணவர்கள் பாஸ் மார்க்கை நோக்கி பயணிக்கிறார்களோ இல்லையோ டாஸ்மாக்கை நோக்கி பயணிக்கின்றனர் என தெரிவித்த மதுரை ஆதீனம், இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் கடைகளை மூடுவதே எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆனந்தவிளை கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற ஆதீனம் ஞானசம்பந்த தேசிகரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY