திருவாரூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கு வந்த 5443 குவிண்டால் பருத்தி பஞ்சுகள்... ரூ. 3 கோடியே 51 லட்சத்திற்கு ஏலம்

0 251

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் 3 கோடிக்கு பருத்தி பஞ்சு ஏலம் போனது. குடவாசல், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 443 குவிண்டால் பருத்தி பஞ்சுகள் ஏலத்திற்கு வந்திருந்த நிலையில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு 7 ஆயிரத்து 69 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துக்கொண்டு விவசாயிகளிடம் இருந்து பருத்தி பஞ்சுகளை வாங்கி சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments