சிவகாசியில் ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் தீவிபத்து

0 201

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments