தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றியதாக குஜராத் நிறுவனம் மீது மோசடி புகார்
தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த அளித்த புகாரில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு மாதம் ஒன்றரை முதல் 2 சதவிகிதம் வரை வட்டி தருவதாக கூறியதாக தெரிகிறது.
இதே போல் குஜராத்தில் 500க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரில் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரி பங்கஜ் பிரவீன் பாய் கைது செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments