இந்தியாவில் ரஷ்யாவின் முதலீட்டை அதிகரிப்பது, ராணுவ தளவாட கொள்முதல் ஆகியவையே மோடியின் நோக்கம்
ரஷ்யப் பத்திரிகைகளில் மோடி- புதின் சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன இந்தியாவில் ரஷ்யாவின் முதலீட்டை அதிகரிப்பது, ராணுவ தளவாட கொள்முதல் ஆகியவையே மோடியின் ரஷ்ய பயணத்தின் நோக்கமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் விவகாரத்தில், தாக்குதலில் மனித உயிர்கள் பலியாகும் போது வலியை உணர்வதாகவும் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தில் ரத்தம் கசியச் செய்வதாகவும் கூறிய பிரதமர் மோடி, பிரச்சனையை தீர்ப்பதில் உதவ இந்தியா தயார் என்று புதினிடம் கூறியதையும் மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Comments