தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
திருமண மண்டபத்திற்குள் நுழைந்து கேமரா பேக் திருட்டு.. லுங்கி அணிந்தபடி கைவரிசை காட்டிய நபர்
சென்னை வியாசர்பாடியில் தனியார் திருமண மண்டபத்திற்குள் லுங்கி அணிந்தபடி நுழைந்து, விலை உயர்ந்த லென்ஸ் மற்றும் மெமரி கார்டு வைத்திருந்த கேமிரா பேக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது, அந்த நபர் சர்வ சாதாரணமாக வந்து கைவரிசை காட்டியது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.
Comments