18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

0 533

தமிழ்நாட்டில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக பணியிட மாற்றம்: தமிழக அரசு

குற்ற ஆவணங்கள் பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம்: தமிழக அரசு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments