தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
சென்னையில் ரூட்டு தல பிரச்சனையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தில் ஏறிக் கொண்டு ஆட்டம்
ரூட்டு தல பிரச்சனையில் கடந்த 5ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தில் ஏறிக் கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பேருந்தை நிறுத்தி அதன் மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போடுவதும், சாலையின் நடுவில் நின்று போக்குவரத்தை தடுத்ததும், பட்டாசுகளை கொளுத்தி போட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி முன்பாகவும், அருகே உள்ள சிக்னல் மற்றும் செனாய் நகர் சிக்னல் அருகேயும் மாணவர்கள் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments