நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
அறுவடைக்கு தயாராக இருந்த நெய்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
நெமிலி, காவேரிப்பாக்கம், சிறுவளையம், பெருவளையம், கர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments