பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி மூன்று பேர் காயம்

0 253

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் என்ற தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சுப்ரீம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

காயமடைந்த மூவரில் 2 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments