திருநங்கைகளுக்கு தன்னார்வலர்கள் அமைத்துக் கொடுத்த அங்காடி... திருநங்கையை பாராட்டி பூங்கொடுத்து வழங்கிய எஸ்.பி
காரைக்காலில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து திருநங்கைகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடலுணவு அங்காடி அமைத்துக் கொடுத்தனர்.
இந்த அங்காடியை 5 பேருடன் சேர்ந்து நடத்தும் பட்டதாரி திருநங்கையான பிரகதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் மணீஷ், இவர்களின் சுய தொழில் முயற்சி மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என தெரிவித்தார்.
Comments