தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த சீனியர் பெண்களுக்கான ஸ்னூக்கர் போட்டியில் சென்னை மாணவி அனுபமா தங்கப்பதக்கம் வென்றார்
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த சீனியர் பெண்களுக்கான ஸ்னூக்கர் போட்டியில் சென்னை மாணவி அனுபமா தங்கப்பதக்கம் வென்றார்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Comments