ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி.. சென்னை கமிஷனர் அதிரடி மாற்றம்..!

0 679
ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி.. சென்னை கமிஷனர் அதிரடி மாற்றம்..!

சென்னை காவல் ஆணையராக அருண் நியமனம்

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம்: தமிழக அரசு

மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குனராக பணியிட மாற்றம்: தமிழக அரசு

அருண் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பதவிக்கு டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம்: தமிழக அரசு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments