தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ஆன்லைன் பயனாளர்களை குறிவைத்து மோசடி.. சென்னையைச் சேர்ந்த நபரை கைது செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ்
ஆன்லைனில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
தவில் நாதஸ்வரம் வேண்டுமென்று ஆன்லைனில் தேடிய புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவரிடம் 22 ஆயிரம் ரூபாயை முன்பணமாகப் பெற்று ஏமாற்றிய புகாரில் ஜெயக்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
Comments