நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்கு தான் காரணம்: நடிகர் கமல்ஹாசன்
கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்கு தான் காரணம் என கூறிய நடிகர் கமல்ஹாசன், மதுவிலக்கு பண்ணி வைத்தால் கள்ளச்சாராயம் மிகும், அதனால் கள்ளச்சந்தையும் பெருகும் கள்வர்களும் பெருகுவார்கள் என அவர் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு கமல் பதிலளித்தார்.
Comments