பாரிஸில் மிகப் பிரபலமான காபரே கிளப் "மூலான் ரூஜ்" புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் திறப்பு

0 357

பாரிஸில் மிகப் பிரபலமான காபரே கிளப் "மூலான் ரூஜ்" புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் கிளப்பின் மேல் பகுதியில் அலங்கர வடிவமாக வைக்கப்பட்டிருந்த காற்றாலை சக்கரம் சேதமைடந்ததால் அதனை சீரமைத்து திறப்பு விழா நடத்தினர் இதையொட்டி வண்ணமயமான நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

மூலான் ரூஜ் 2 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் திரண்டு கேபரே நடனத்தை பார்த்ததுடன் செல்போனிலும் படம்பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments