ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் முன்விரோதம் காரணம் இல்லை: சந்தீப்ராய் ரத்தோர்

0 384

பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் முன்விரோதம் காரணம் இல்லை என்றும், கொலை நடந்த 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments