நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
"ஆருயிர்" திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அளிப்பதற்கான ஆருயிர் என்ற திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ், அனைவரும் உயிர் காப்போம் என்ற அடிப்படையில் CPR பயிற்சிகள் 42 ஆயிரம் மருத்துவர்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. விபத்து மற்றும் மாரடைப்பின்போது உயிர் காப்பதற்கான முதலுதவிகளை மருத்துவர்கள் பயிற்றுவிக்க உள்ளனர்.
Comments