சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கொலை - இ.பி.எஸ். கண்டனம்

0 623

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங்க் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இ.பி.எஸ். கண்டனம்

தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்படுகிறார் எனில், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?: இ.பி.எஸ்.

கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?: இ.பி.எஸ்.

காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு சட்டம் ஒழுங்கின் நிலை உள்ளது: இ.பி.எஸ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments