நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
இலங்கை, மியான்மர் நாட்டு புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய ஊரும் உணவும் என்ற உணவுத் திருவிழாவில் பங்கேற்ற கனிமொழி
ஜூன் 20 உலக அகதியர் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்ற ஊரும் உணவும் என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தவர்களின்உணவுத் திருவிழா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள், மற்றும் மியான்மர் நாட்டு புலம்பெயர்ந்தவர்கள் பங்கேற்று தங்களின் பாரம்பர்ய உணவு வகைகளை இடம்பெறச் செய்தனர். இதில் தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
Comments