நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னையில் அதிவேகமாக வந்த பல்சர் 200 பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்து... சிகிச்சை பலன் இன்றி இளைஞர் பலி
சென்னை கொட்டிவாக்கத்தில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதிய விபத்தில் வலது கை துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
தனது நண்பரை பின் சீட்டில் அமர வைத்து பைக்கை ஓட்டி வந்த விக்னேஷ் இன்று அதிகாலை ProMed மருத்துவமனைக்கு எதிரே விபத்தில் சிக்கிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உடன் வந்த நண்பர் மருத்துவமனைக்குள் சென்று ஊழியர்களை அழைத்து வந்த பிறகு தலைமறைவான நிலையில், படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தார்.
Comments