சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு தயாராக இல்லை - அண்ணாமலை

0 286

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முந்தைய ஆட்சியில் அமைந்த ஆணையத்திற்கு திமுக அரசு நீட்டிப்பு வழங்கவில்லை - அண்ணாமலை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு நடத்தவில்லை - அண்ணாமலை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் தயாராக இல்லை; இந்த விவகாரத்தில் ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் - அண்ணாமலை

பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போது, தமிழகத்தில் அதனை மேற்கொள்ள திமுக அரசுக்கு மனம் இல்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments