சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

0 335

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன், இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

சென்னை பெருநகரில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments