நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
குடும்பப் பிரச்சினையால் 7 வயது மகனுடன் செல்போன் கோபுரத்தில் ஏறிய குடிமகன்
திருத்தணி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் செல்போன் டவர் மீது 7 வயது மகனுடன் ஏறிய முருகன் என்பவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டார்.
போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் முருகனை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் மாலை 6:00 மணிக்கு டவர் மீது ஏறிய முருகன் நள்ளிரவு ஒரு மணி வரை கீழே இறங்காமல் போலீசருக்கு தண்ணி காட்டி வந்தார் முதலில் பாதுகாப்பாக குழந்தையை மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பின்னர் முருகனையும் மீட்டனர்
Comments