நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மேயரை தகுதி நீக்கம் செய்ய பிரமாணப் பத்திரம் வழங்கல் தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடிதம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரை தகுதி நீக்கம் செய்யக் கோரி 36 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட பிரமாணப்பத்திரம் ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.கவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ள நிலையில் மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் உள்பட அ.தி.மு.க, பா.ம.க கவுன்சிலர்கள் 33 பேர் கையெழுத்திட்டு பிரமாணப் பத்திரம் வழங்கினர்.
Comments