தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
நகைவாங்குவது போல் வந்து 2 செயின்களைத் திருடிய பெண்கள் கைது
வேதாரண்யத்தில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளைத் திருடிய இரண்டு பெண்கள் சிக்கினர்.
கடந்த மே மாதம் இருவரும் நகை வாங்க வந்தவர்கள் போல் நாடகமாடி 16 கிராம் எடை கொண்ட 2 தங்கச்சங்கிலிகளைத் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சுதா, எழிலரசி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Comments