நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கொட்டகையில் புகுந்து மாட்டை கொன்ற சிறுத்தை கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவராஜ் என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் ஒன்றை சிறுத்தை அடித்துச் கொன்றதால், வனத்துறையினர் விளாமுண்டி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.
சிறுத்தை நடமாட்டத்தை கேமரா மூலம் கண்காணித்து பின்னர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
Comments