நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
நெல்லை மருதகுளம் அரசு பள்ளியில் ஜாதி ரீதியாக மோதலில் மாணவர்கள் மீது தாக்குதல்
நெல்லை மாவட்டம் மருதகுளம் அரசு பள்ளியில் சாதி ரீதியான மோதலில் பிளஸ் டூ மாணவர்கள் 2 பேரை சக மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த 2 மாணவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரி டி.எஸ்.பி., மற்றும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று புகார் பற்றி விசாரணை நடத்தினர்.
Comments