தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்... நேரில் சந்தித்து நிதியுதவி
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட 28 பழங்குடியினர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Comments