நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: எம்.பி புகார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேட்டில் ஈடுபட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் உள்ளிட்ட 24 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜவ்வாது மலை, வந்தவாசி, தெள்ளார், ஆரணி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய ஆரணி தொகுதி எம்.பியான விஷ்ணுபிரசாத் லோக்ஆயுக்தாவில் அளித்திருந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments