நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
உழைக்கும் வர்க்கத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - பொள்ளாச்சி ஜெயராமன்
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை வஸ்துக்களால் உழைக்கும் வர்க்கத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார்.
உடுமலைப்பேட்டை அருகே மாவடப்பு பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து குடித்ததால் 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்கள் பொள்ளாச்சி ஜெயராமன்நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Comments