''கள்ளக்குறிச்சி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்'' - எல்.முருகன்

0 243


''ஸ்பெயினில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு?''

''கள்ளக்குறிச்சி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்''

சென்னை திருவல்லிக்கேணியில் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்த்தபின் எல்.முருகன் பேட்டி

உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது, கலாச்சாரத்தை பாதுகாப்பது தொடர்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு: எல்.முருகன்

ஏற்கனவே ஸ்பெயின் போன முதலமைச்சர் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?: எல்.முருகன்

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சி.பி.ஐ. அமைப்பு விசாரிக்க வேண்டும்: எல்.முருகன்

தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்: எல்.முருகன்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும்: எல்.முருகன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments