தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரின் காலில் விழுந்து கதறி அழுத மாணவர்கள்..!!
தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை அருகே அரசுப் பள்ளி ஒன்றில் பணி இட மாற்றம் செய்யப்பட்ட தெலுங்கு ஆசிரியர் சைதுலவை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் அவர் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறினர்.
Comments