குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பதால் ஆட்டிசம், தாமதமாக பேசுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்

0 473

 

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக மொபைல் போன்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வாக்கத்தான் நடைபெற்றது.

2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் வழங்கினால் ஆட்டிசம், தாமதமாக பேசுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்றும் தன்னார்வலர் கலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments