தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜூலை 1-இல் தாக்கல்... பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கேட்டு அறிக்கை தயாரிப்பு
தமிழ் நாடு அரசு அமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை குழு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதலமைச்சரிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 14 உறுப்பினர்கள் கொண்ட அந்த குழு பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கருத்துகளை கேட்டு அறிக்கையை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
Comments