தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
நீட் விலக்கு - முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் விவகாரங்கள் போட்டித் தேர்வு மீதான மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக தெரிவித்தார்.
Comments