தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா... முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் விருது

0 577

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி வாரியாக 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்குகிறார்.

இதில், மாணவ- மாணவிகள் தங்கள் குடும்பத்தினரோடு பங்கேற்க உள்ளதால், கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு வரிசையாக செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments