மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 8 சிறார்கள் மீட்பு... படகு உரிமையாளர்களுக்கு அபராதம், மானிய டீசல், மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து

0 290

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவோரில் சிறுவர்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த 14 முதல் 18 வயதுக்குள் இருந்த 8 சிறுவர்களை  மீட்டனர்.

தொடர்ந்து, சிறுவர்களை ஈடுபடுத்திய படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசலை இந்த வழக்கு முடியும் வரை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments