ஷூக்களில் மறைத்து வைத்து ரூ.22 கோடி மதிப்புள்ள கோகைனை கடத்தி வந்த கென்ய நாட்டு பெண்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

0 356

நைஜீரிய நாட்டில் இருந்து, தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சர்வதேச சந்தையில் 22 கோடி ரூபாய் மதிப்புடைய 2 கிலோ 200 கிராம் கோக்கைன் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து, இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த கென்யா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தான் அணிந்திருந்த ஷூ மற்றும் 5 ஜோடி ஷூக்களில் மறைத்து எடுத்து வந்த கோகைனை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments