நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஒரே வாரத்தில் 3,436 லிட்டர் சாராயம், 10,000 லிட்டர் ஊறல் அழிப்பு...
கல்வராயன்மலை பகுதியில் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தி, 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்ததோடு, சாராயம் விற்றுக் கொண்டிருந்ததாக 21 பேரை கைது செய்து 1,185 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 86 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்து 86 பேரை கைது செய்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து 3,436 லிட்டர் கள்ளச்சாராயம், 10,000 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Comments