நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
அண்ணாமலையார் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் 2 கோடியே 58 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் 2 கோடியே 58 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ஆனி மாத பெளர்ணமி நாளில் திருக்கோயில் மற்றும் அஷ்டலிங்கம், திருநேர் அண்ணாமலை பகுதிகளில் இடம்பெற்ற 50க்கும் மேற்பட்ட உண்டியல்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு எண்ணப்பட்டதில் 181 கிராம் தங்கம், சுமார் ஒன்றரை கிலோ வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
Comments