தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
அரசியல் சட்ட புத்தகத்தை கையில் வைத்து நாடகமாடும் திமுகவினர்...
அரசியல் சட்ட நகலைக் கிழித்து கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் ஆனால், திமுகவினர் இப்போது அதே அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி நாடகமாடி வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்தார்.
அவசரநிலை பிரகடனம் செய்த நாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாடல்தான் திராவிட மாடல் என்றார்.
Comments