தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
மீஞ்சூர், சோழவரம் ஒன்றிய மக்களுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் - கே.என்.நேரு
தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திலிருந்து மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றிய மக்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
வினாவிடை நேரத்தில் பேசிய அவர், நேமம் ஏரியை நீதரமாக கொண்டு பூந்தமல்லி கடம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களுக்கு 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Comments