தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ஜாபர்கான்பேட்டை, கோட்டூபுரம் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முடிவு: மா.சுப்பிரமணியன்
சென்னை ஜாபர்கான்பேட்டை மற்றும் கோட்டூபுரத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள் அடுத்த வருடம் மேல்நிலைப் பள்ளியாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜாபர்கான்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கூடுதலாக சைதாப்பேட்டையில் இரண்டு புதிய மேல்நிலைப் பள்ளிகள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
Comments