நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தந்தம் இல்லாத காட்டு யானையால் கிராம மக்கள் பீதி...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி அருகே நடமாடும் யானையை காட்டுக்குள் விரட்ட முதுமலை முகாமில் இருந்து சங்கர், சீனிவாசன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
Comments