தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
கழிவறை மூலம் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்...இணைப்பில் நீர்க்காப்பு முறை இல்லை என ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் கழிவறை மூலம் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்ததற்கு கழிவறை இணைப்புகளில் நீர்க்காப்பு முறை இல்லாதது, வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது முதன்மைக் காரணங்களாக உள்ளதாக ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர்.
கனகனேரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாதாள சாக்கடை பயன்பாட்டில் உள்ள பகுதிகளை பார்வையிட்ட அவர்கள், அதிக வெப்பம் காரணமாக கழிவுநீர் குழாய்களில் ஹைட்ரஜன் சல்பைடு வெளியேறி இருக்கலாம் எனத்தெரிவித்தனர்.
Comments