நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கோயில்களில் ரூ.5.74 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உருக்கப்பட்டது - சேகர்பாபு
திருக்கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை மூலம் 275 கோடி ரூபாய் செலவில் 71 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் திருண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோயிலை மேம்படுத்த 36 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments